உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை மாஜி., அமைச்சர் கள ஆய்வு

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை மாஜி., அமைச்சர் கள ஆய்வு

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது தொடர்பாக, மாஜி., அமைச்சர் சம்பத் கள ஆய்வு மேற்கொண்டார்.கடலுார் திருப்பாதிரிபுலியூர் வெள்ளி மோட்டான் தெருவில் நடந்த ஆய்வில், அ.தி.மு.க., மாஜி., அமைச்சர்கள் அப்துல் ரஹீம், சம்பத் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில், பகுதி செயலாளர் கெமிக்கல் மாதவன், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், ஒன்றிய குழு சேர்மன் பக்கிரி, மருத்துவர் அணி சீனிவாசராஜா, மகளிரணி செயலாளர் சாந்தி, கவுன்சிலர் தஷ்ணா, பகுதி பொருளாளர் வெங்கடேசன், வட்ட செயலாளர் நாகராஜன், பிரதிநிதி மோகன், பகுதி துணைச் செயலாளர் ராமையா மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், மணி மற்றும் கலைப்பிரிவு மணிமாறன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ