உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விவசாய தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

விவசாய தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த கீழ்வளையமாதேவியில் விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டியன், லட்சுமிகாந்தன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கீழ்வளையமாதேவி மாதா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நலன் கருதி இரண்டு நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை