உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., ஆண்டுவிழா

அ.தி.மு.க., ஆண்டுவிழா

வேப்பூர்: வேப்பூரில் அ.தி.மு.க.,வின் 55ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, நல்லூர் வடக்கு ஒன்றிய செயலர் பச்சமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் குமரேசன், கருப்பையா, டென்சிங், சம்பத், மயில்வாகனன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி