மேலும் செய்திகள்
ஆற்காட்டில் ஜெ. பேரவை திண்ணை பிரச்சாரம்
12-Jan-2026
மந்தாரக்குப்பம்: அ.தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை இணைச்செயலாளராக அன்வர்தீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் அன்வர்தீனை கடலுார் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளராக நியமிக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அவரை, நியமனம் செய்தார். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வர்தீனை கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
12-Jan-2026