மேலும் செய்திகள்
அ.தி.மு.க., கூட்டணிக்கு பிராமணர் சங்கம் ஆதரவு
27-Feb-2026
நெல்லிக்குப்பம்: ஓசூரம்மன் கோவிலில் நடந்த விழாவில் பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வழங்கினர். கீழ்பட்டாம்பாக்கம், ஓசூரம்மன் கோவிலில் நேற்று பிராமணர் சங்க ஆலோ சனை கூட்டம் நடந்தது. நெல்லிக்குப்பம் கிளை பிராமணர் சங்கம் சார்பில், பராபவ ஆண்டு பஞ்சாங்கத்தை சங்க தலைவர் வெங்கட்ரமணராஜீ வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சேனாபதி குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
27-Feb-2026