உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அன்புமணி பிரசாரம் 

 அன்புமணி பிரசாரம் 

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சம்பத் போட்டியிடுகிறார். இவர், தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இவரை ஆதரித்து கடலுாரில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். இந்நிலையில், அவரை ஆதரித்து, வரும் 13ம் தேதி மாலை கடலுார் உழவர் சந்தை அருகில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை