மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி ஆண்டு விழா
26-Mar-2025
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அடுத்த மு.அகரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் ஜூம்மா பீ தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா முன்னிலை வகித்தார். விருத்தாசலம் வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Mar-2025