மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
26-Oct-2024
பரங்கிப்பேட்டை : பா.ம.க., மாநில மகளிரணி சங்க செயலாளராக, வழக்கறிஞர் கவுரி வீரமனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுர தலைவர் மணி ஆகியோர் ஒப்புதலுடன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பரங்கிப்பேட்டை வழக்கறிஞர் கவுரி வீரமனோகரனை, மாநில மகளிரணி சங்க செயலாளராக நியமனம் செய்துள்ளார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
26-Oct-2024