மேலும் செய்திகள்
தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அமைச்சரிடம் வாழ்த்து
16-Jan-2025
கடலுார் : த.வெ.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக வெற்றிக்கழக கட்சி, சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்து, கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். அதில் கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்டசெயலாளருக்கு கடலுார் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தொகுதி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
16-Jan-2025