உள்ளூர் செய்திகள்

நியமனம்

கிள்ளை : தெற்கு ஒன்றிய தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக சிவ லோகம் நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளராக, சிவலோகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, அமைச்சர் பன்னீர்செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் கலையரசன் பரிந்துரையின் பேரில், பொதுச் செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை