உள்ளூர் செய்திகள்

நியமனம்

கடலுார், : பா.ம.க., மாநில துணைத்தலைவராக வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரை பா.ம.க.,வின் மாநில துணைத் தலைவராக நிறுவன தலைவர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். புதியதாக நியமிக்கப்பட்ட இவருக்கு கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை