உள்ளூர் செய்திகள்

நியமனம்  

சிதம்பரம்: தமிழக பா.ஜ., மாநில நிதி குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தைச் சேரந்தவர் ராஜரத்தினம். இவர், தமிழக பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் திரைப்பட தனிக்கை குழு உறுப்பினராக உள்ளார். இவர், பா.ஜ., மாநில நிதிக்குழு உறுப்பினராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ