மேலும் செய்திகள்
புதுச்சேரிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
01-Oct-2025
கிள்ளை: பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராக, முன்னாள் எம்.எல்.ஏ., அருள் நியமிக்கப்பட்டுள் ளார். புவனகிரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அருள். இவரை, பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்துள்ளார். கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ., அருளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
01-Oct-2025