உள்ளூர் செய்திகள்

 நியமனம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சுந்தரவேல். இவரை, காங்., மாநில தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக துறைபொதுச்செயலாளராக, மாநில சமூக ஊடக பிரிவு தலைவர் நபில் அகமத் நியமனம் செய்துள்ளார். சுந்தரவேலுக்கு, கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ