நியமனம்
விருத்தாசலம்: விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞரான செந்தில்குமார், தற்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு, கூட்டமைப்பு நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.