உள்ளூர் செய்திகள்

அஷ்டமி வழிபாடு

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவருக்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய், தேங்காய் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை