உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு

ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளியில் விழிப்புணர்வு

மந்தாரக்குப்பம்: வேப்பூர் அடுத்த திருப்பயர் ஜெயப்பிரியா வித்யா லயா மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத் தான் போட்டி நடந்தது. பள்ளி இயக்குநர் தினேஷ் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், 'மாணவர்கள் போதையால் பாதை மாறி போகக்கூடாது, போதைக்கு அடிமை யாகக் கூடாது' போட்டிகளில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் ரேவதி, நிர்வாக அலுவலர் நேகா மற்றும் ஆசிரியர்கள பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !