உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு நாடகம்

 விழிப்புணர்வு நாடகம்

கிள்ளை: கிள்ளை கடைத் தெருவில் விழிப் புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. சென்னை துவாரகா தாஸ் கோவர்தன் வைணவ கல்லுாரியில் சமூக பணி துறையில் முதுகலை படிக் கும் 40 மாணவர்கள், கிள்ளை பேரூராட்சி பகுதிக்கு கல்வி சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொல்லைகள், சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், கிள்ளை கடை தெருவில், விழிப்புணர்வு நாடகம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை