மேலும் செய்திகள்
பா.ஜ., பேரணி
18-Aug-2025
சிதம்பரம் : சிதம்பரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிதம்பரம் கஞ்சிதொட்டியில் பேரணியை போக்குவரத்து காவல் துறை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உத்திராபதி துவக்கி வைத்தார். பைக்கில் பேரணியாக சென்றவர்கள், பொதுமக்களிடம் போக்குவரத்து விதிமுறை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர். காவலர்கள் அசோக், தியாகராஜன், பிரபு மற்றும் இருசக்கர பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
18-Aug-2025