மேலும் செய்திகள்
சிறைச்சாலையில் நீதிபதி திடீர் ஆய்வு
10-Jan-2025
கடலுார் : கடலுார் நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலில் புதியதாக பால முருகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது.கடலுார் ஜட்ஜ் பங்களா சாலையில் உள்ள நீதிபதிகள் குடிருப்பு வளாகத்தில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக பால முருகர் சிலை வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதையொட்டி காலையில் கணபதி ேஹாமம் நடந்தது. சிறப்பு அபிேஷக ஆராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப் பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர், தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன், கடலுார் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், சிதம்பரம் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
10-Jan-2025