மேலும் செய்திகள்
தமிழக உரிமை மீட்பு பயணம் அன்புமணி பிரசாரம்
15-Aug-2025
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் பயான்சி ஆட்டோ கார்பரேஷன் அண்டு மயூரா பஸ் சர்வீஸ் இல்ல திருமண விழா நடந்தது. விருத்தாசலம், தெற்கு பெரியார் நகர் பயான்சி ஆட்டோ கர்பரேஷன் உரிமையாளர் ஹரிராமன் - சுகநிதா தம்பதி மகன் மரைன் இன்ஜினியர் சுனில். சென்னை, கேளம்பாக்கம் சுப்ரமணியன் - கவிதா தம்பதி மகள் மதுமித்ரா திருமணம் நேற்று நடந்தது. விழாவில், சென்னை மவுண்ட் ரோடு ஆல்வின் ஆட்டோ கார்பரேஷன், அரிஸ்டோ ஆட்டோ கார்பரேஷன், சென்னை ராம்ஜி ஆட்டோ என்டர்பிரைசஸ், விருத்தாசலம் மகேஸ்வரி ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் குருசாமி. முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநர் விஸ்வேஸ்வரன், எலைட் ரோட்டரி சங்க தலைவர், ராஜா ஜூவல்லரி குமார், செயலாளர் சுவாமிநாதன், முன்னாள் தலைவர் சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, துணைச் செயலாளர் ராமு, அ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார், முன்னாள் நகர மன்ற தலைவர் முருகன், தி.க., முன்னாள் மாவட்ட செயலாளர் இளங்கோவன், வழக்கறிஞர் சங்கரையா மற்றும் விருத்தாசலம், திட்டக்குடி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் உட்பட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
15-Aug-2025