உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரூராட்சி முன்னாள் தலைவர் இல்ல பிறந்தநாள் விழா 

பேரூராட்சி முன்னாள் தலைவர் இல்ல பிறந்தநாள் விழா 

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் இளஞ்செழியன்- பிருந்தா தம்பதியரின் மகள் தான்யாவின் பிறந்நாள் விழா நடந்தது.விழாவிற்கு, அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முருகுமணி, மாவட்ட பொருளாளர் தோப்புசுந்தர், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கானுார் பாலசுந்தரம், பாசறை செயலாளர் ரமேஷ், மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, கருப்பன், சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன் முன்னிலை வகித்தனர். இளஞ்செழியன்-பிருந்தா வரவேற்றனர்.விழாவிற்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், குழந்தை தான்யாவை வாழ்த்தினார். விழாவில் கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் சிட்டிபாபு, பேரூர் செயலாளர்கள் மனோகரன், செல்வக்குமார், மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், மாரியப்பன், ஷர்புதின், கோவிந்தசாமி, கமலக்கண்ணன், வெங்கடேசன், சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ