மேலும் செய்திகள்
பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம்
23-Mar-2025
கடலுார் : கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ.,சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் அருள் வரவேற்றார். கலாசார பிரிவு வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாநகராட்சி கவுன்சிலர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முருகன், செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகர தலைவர் பிரவீன் நன்றி கூறினார்.
23-Mar-2025