உள்ளூர் செய்திகள்

பா.ஜ., பேரணி

சிதம்பரம்: சிதம்பரத்தில் பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியேந்தி பேரணி நடந்தது. முன்னாள் மாவட்ட துணை தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சீனுசங்கர், பொதுச் செயலாளர் ராகேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், நகர தலைவர் குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை