உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய்ப்பால் வார விழா  

தாய்ப்பால் வார விழா  

புவனகிரி; புவனகிரி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. தலைமை மருத்துவ அலுவலர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் ஸ்ரீபாலாஜி, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், டாக்டர் சுஜித்ரா, பேறு காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினர். விழாவில், தாய்மார்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் சிவகுரு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை