உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு

ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், தெய்வசிகாமணி மனைவி செல்வராணி,48; தமது வீட்டின் வெளியில் நின்றிருந்த போது வெங்டேசன், இவரது மனைவி மலர்கொடி உட்பட 7 பேர் ஆபாசமாக பேசினர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார, வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை