மேலும் செய்திகள்
வணிகவியல் மாணவர்களுக்கு வரவேற்பு
31-Aug-2024
வணிகவியல் மாணவர்களுக்கு வரவேற்பு
31-Aug-2024
சிதம்பரம், : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகவணிகவியல் மன்றதுவக்க விழா நடந்தது.நிகழ்ச்சிககு துறைத் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.வணிகவியல் மன்ற துணைத் தலைவர் ராமு வரவேற்றார். கலைப்புல முதல்வர் விஜயராணி வாழ்த்துரை வழங்கினார். துணைவேந்தர் கதிரேசன், வணிகவியில் மன்றத்தை துவக்கி வைத்தார்.வணிகவியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.சங்க தலைவி ரவீனா நன்றி கூறினார்.
31-Aug-2024
31-Aug-2024