வாகன விபத்து வழக்கில் அதிக தொகைவழக்கறிஞர் சந்திரசேகரன் பெருமிதம்
கடலுாரில் வழக்கறிஞர் தொழிலில் 27-ஆண்டு காலமாக சிறப்பாக பணி செய்து பல முன்னணி வழக்குகளை நடத்தி வருபவர் வழக்கறிஞர் சந்திரசேகரன்.மோட்டார் வாகன விபத்தில் நஷ்ட ஈடாக அதிக தொகை பெற்று தருவதில் சிறந்த வழக்கறிஞரான இவர், இதுவரை 20 ஆயிரம்வழக்குகளுக்கு மேல் முடித்துள்ளார்.தொழிலில் நேர்மைைய கடைபிடிக்கும் இவர், வழக்காளிகளிடம் குறைந்த கட்டணம் பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக இழப்பீட்டை பெற்று தந்து வருகிறார். சிறப்பாக வாதாடி, பல வழக்குகளில் ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தந்துள்ளார்.மேலும், இவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்து மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.