உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜி.கே., பள்ளியில் குழந்தைகள் தினம்

ஜி.கே., பள்ளியில் குழந்தைகள் தினம்

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் ஜி.கே., மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.ஜி.கே., கல்விக்குழும தலைவர் குமாரராஜா தலைமை தாங்கி நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேச்சு, ஓவிய மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் ஜி.கே., கல்விக்குழும மேலாண் இயக்குனர் அருண், இயக்குனர்கள் ஐஸ்வர்யா அருண், டாக்டர் அகிலன், அனிதா மோகன்குமார், கல்விக்குழும முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ், பாலதண்டாயுதபாணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ