உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மின்சாதன பொருட்கள் பழுதுபுதுச்சத்திரம் அடுத்த ஆண்டார்முள்ளி பள்ளம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் உள்ளதால் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. சீரான மின்னழுத்தம் வழங்க மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.துரை ராமலிங்கம், ஆண்டார்முள்ளிபள்ளம்.விவசாய நிலங்களில் கண்ணாடி ஓடுகள்சேத்தியாத்தோப்பு அருகே ஆனைவாரி வயல்வெளியில் செல்லும் வி.கே.டி., புதிய பைபாஸ் சாலையில் மது அருந்துபவர்கள் பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசி செல்வதால் கண்ணாடி ஓடு காலில் குத்தி கிழிப்பதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.ராமநாராயணன், ஆணைவாரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி