புகார் பெட்டி..
பயணியர் இருக்கை சேதம்
விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பசுபதி, சின்னவடவாடி.விருத்தாசலம் கடைவீதியில் நிழற்குடை இல்லாமல் பயணிகள், பொது மக்கள் திறந்த வெளியில் காத்திருந்து அவதியடைகின்றனர்.அமுதா முனுசாமி, இளமங்கலம்.