மேலும் செய்திகள்
பராமரிப்பு இல்லாத கழிவறைமின்னக்கல் பெண்கள் அவதி
03-Mar-2025
குடிநீர் வசதி தேவை மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.-வரதப்பிள்ளை, நெய்வேலி. மது பிரியர்கள் அட்டூழியம்விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் இரவு நேரத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள், கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசிச் செல்வதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.-ராஜபாலன், மருங்கூர்.கழிவறை வசதி தேவைவிருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இலவச கழிவறை கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கமல்ராஜ், பெரியார் நகர்.
03-Mar-2025