உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி...

நிழற்குடை சீரமைக்க வேண்டும்

விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் உள்ள குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- அருளாகரன், விருத்தாசலம்.

பேரிகார்டு தேவை

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வேகத்தடை அல்லது பேரிகார்டுகள் அமைத்து, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.- மிதுன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ