மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை அமைக்க கோரிக்கை
02-Sep-2025
பொதுமக்கள் அவதி விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு பொது கழிப்பிட வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஸ்வநாதன், விருத்தாசல ம். நிழற்குடை தேவை திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டன், திருவட்டத்துறை.
02-Sep-2025