மேலும் செய்திகள்
ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி
03-Nov-2025
போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன -அருள், கடலுார். பயணிகள் அவதி கடலுார் பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர். -நந்தகுமார், கடலுார். தடுப்புகள் அமைக்கப்படுமா? விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வாசலில், பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். - அருள்குமார், விருத்தாசலம்.
03-Nov-2025