புகார் பெட்டி...
பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். - தமிழ்குமரன், விருத்தாசலம் நோய் பரவும் அபாயம் குறிஞ்சிப்பாடி மகாலட்சுமி நகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றி திரிவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. -சிவராமன், குறிஞ்சிப்பாடி