மேலும் செய்திகள்
குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அவதி
13-May-2026
குரங்குகள் அட்டகாசம் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்வதால், பயணிகளின் உடமைகள் சேதமடையும் அவலம் தொடர்கிறது. - வினோத்குமார், விருத்தாசலம். - கோழி கழிவுகளால் துர்நாற்றம் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு அருகே தொடர்ந்து கோழி, மீன், இறைச்சி கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. -அரசன், சேத்தியாத்தோப்பு.
13-May-2026