மேலும் செய்திகள்
ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் அவதி
25-May-2026
விருத்தாசலம் மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். - முத்துக்குமாரசாமி, எ.வடக்குப்பம். - வார்டு மக்கள் அச்சம் பெண்ணாடம் பேரூராட்சி, வேலன் நகரில் தெருவிளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்துள்ளதால் வார்டு மக்கள் அச்சமடைகின்றனர். - செந்தில், கொத்தட்டை. - இருக்கைகள் அமைக்கப்படுமா? பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிச்சைபிள்ளை, தளவாய்.
25-May-2026