உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். - கொளஞ்சிநாதன், செம்பேரி. டவுன் பஸ் இயக்கப்படுமா? திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டுக்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - அன்பு, இருளம்பட்டு. ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராமலிங்கம், பெண்ணாடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்