உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து விதிமீறல்

போக்குவரத்து விதிமீறல்

கடலுார் லாரன்ஸ்ரோடு சிக்னலில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்து அபாயம் உள்ளது. -சங்கர், கடலுார். வாகன ஓட்டிகள் அவதி கடலுார் அண்ணா பாலத்தில் இரவு நேரத்தில் ஒரு பக்கம் மட்டுமே மின்விளக்கு எரிவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். -மோகன், கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்