பார்க்கிங் முறைப்படுத்த வேண்டும்
விருத்தாசலம் கடைவீதியில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. - சுரேஷ், விருத்தாசலம்.