உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

கழிவுநீர் கால்வாய் அடைப்பு கடலுார், புதுப்பாளையம் ராமசாமி சந்தில் கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை அகற்றாததால் நுர்நாற்றம் வீசுகிறது. –வினோத், கடலுார்.  குடிபிரியர்கள் அட்டகாசம்  கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இரவு நேரங்களில் குடிபிரியர்கள் மது அருந்தி பாட்டில்களை அங்கேயே வீசி செல்வதால் நடைபயிற்சி செல்வோர் அவதியடைகின்றனர்.  –மோனிஷ், கடலுார்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்