உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புகார் பெட்டி: குடிநீர் வசதி தேவை

புகார் பெட்டி: குடிநீர் வசதி தேவை

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள பயனாளிகள் காத்திருப்பு கூடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சுரேஷ், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை