உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலந்தாய்வு கூட்டம்

கலந்தாய்வு கூட்டம்

கடலுார்: குறிஞ்சிப்பாடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். ஆக., 5ம் தேதி, செப்., 2ம் தேதி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் நடக்க உள்ள, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்த அறிவுறுத்தப்பட் டது. பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர், இளநிலை உதவியாளர் முருகவேல், பேரூராட்சி மன் ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர் கள் பங்கேற் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !