கடலுார் தொகுதி வேட்பாளர் விவரம்
கடலுார் சட்டசபை தொகுதி வாக்காளர் விபரம் 2021 ஆண்கள் - 1,15,050; பெண்கள் - 1,24,253; திருநங்கை - 69; ------------------ மொத்தம் - 2,39,474 ----------------- வாக்காளர் விபரம் 2026 ஆண்கள் - 1,06,187; பெண்கள் - 1,16,882; திருநங்கை - 80; --------------- மொத்தம் - 2,23,149 --------------- 2021 தேர்தல் - ஓட்டுப்பதிவு சதவீதம் 76 1.அய்யப்பன் - (தி.மு.க.,) - 84,563 2.சம்பத் - (அ.தி.மு.க.,) - 79,412 3.ஜலதீபன் - (நா.த.க.,) - 9,563 ------------ வேட்பாளர்கள் விபரம்: 1.சம்பத் அ.தி.மு.க அரசியல், விவசாயம் வயது-67 அ.தி.மு.க.,ஆட்சியில் திட்டமிட்டபடி கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையம் அமைய நடவடிக்கை. 2.சந்திரசேகரன் காங். வயது 58 வழக்கறிஞர் கடலுாரில் அரசு மருத்துவக்கல்லுாரி அமைய பாடுபடுவேன். 3. சரசு நா.த.க. வயது 40 - இல்லத்தரசி கடலுார் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவேன், போதைப்பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும். 4. ராஜ்குமார் த.வெ.க. வயது 46 ரியல் எஸ்டேட், சுயதொழில் - கடலுாரின் அடையாளமான பஸ் நிலையத்தை, கடலுார் தொகுதியிலேயே அமைய பாடுபடுவேன். தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன். -------------- மொத்த வேட்பாளர்கள் 15