உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

வடலுார் : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார். வடலுார் அடுத்த ஆபத்தாரணபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகுரு மனைவி சோனியா, 24; இவர், தனது தந்தை வீட்டுக்கு செல்வதாக, பாலகுருவிடம் கூறிச் சென்றார். வெகு நேரமாகியும் சோனியா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சோனியாவின் தந்தை சக்திவேல் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை