உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

வடலுார்: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார். வ டலுார் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் மகள் வெண்ணிலா, 24; பி.காம் முடித்த இவர் வீட்டில் இருந்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், இவரது பெற்றோர் வெளியே சென்ற போது, வீட்டில் இருந்த வெண்ணிலா மாயமானார். பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து தனது மகள் மாயமானது குறித்து ராமநாதன் வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ