உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டி.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் சாதனை

டி.ஜி.எம்., பள்ளி மாணவர்கள் சிலம்பத்தில் சாதனை

சேத்தியாத்தோப்பு ; கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் கல்லை கலைக்கூடம் விளையாட்டு அறக்கட்டளை சார்பில், மல்யுத்தம், கராத்தே, சிலம்பரம், யோகா, குங்பூ, மல்லர் கம்பம், பரதநாட்டியம், இசை, பாடல் பொய்க்கால்குதிரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தியது. ஆஸ்கர் உலக சாதனைக்காக போட்டிகள் நடந்தது.இதில், சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., பள்ளி மாணவர்கள், சிலம்பத்தில் சாதனை படைத்துள்ளனர்.சாதனை மாணவர்களை, அறக்கட்டளை நிர்வாகிகள், டி.ஜி.எம்., பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், சிலம்ப பயிற்ச்சியாளர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி