மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
08-May-2025
சிறுபாக்கம்: வேப்பூர் அடுத்த கழுதுாரில் தி.மு.க., செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி பேசுகையில், 'மதுரையில் ஜூன் 1ம் தேதி நடக்கும் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும' என்றார்.விருத்தாசலம் சட்டசபை தொகுதி பார்வையாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி நகர செயலாளர் பரமகுரு, ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
08-May-2025