உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அமைச்சரிடம் வாழ்த்து

தி.மு.க., மாவட்ட பிரதிநிதி அமைச்சரிடம் வாழ்த்து

கடலுார், : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர், எம்.ஆர்.கே., கல்விக்குழுமத்தின் தலைவர் கதிரவன் ஆகியோரை, கடலுார் எஸ்.எஸ்.விலாஸ் பாத்திரக்கடை உரிமையாளர், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் நேரில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து, வாழ்த்து பெற்றார்.அருகில் பகுதி பிரதிநிதி மார்க்கெட் வேலு, துணைசெயலாளர் சாமுவேல், புதுப்பாளையம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் கிட்டு மற்றும் தி.மு.க.,நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை